thanjavur தஞ்சை இடைத்தேர்தலில் நீலமேகம் வெற்றி நமது நிருபர் மே 25, 2019 தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.